இல்லாரை எல்லாரும் எள்ளுவர் | Illaarai Ellaarum Elluvar

குறள்: #752

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: கூழியல் (Koozhiyal) - Way of Making Wealth

அதிகாரம்: பொருள் செயல்வகை (Porulseyalvakai) - Way of Accumulating Wealth

குறள்:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

Kural in Tanglish:
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu

விளக்கம்:
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

Translation in English:
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.

Explanation:
All despise the poor; (but) all praise the rich

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் | Illaarai Ellaarum Elluvar இல்லாரை எல்லாரும் எள்ளுவர் | Illaarai Ellaarum Elluvar Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.