இமைப்பின் கரப்பாக்கு அறிவல் | Imaippin Karappaakku Arival

குறள்: #1129

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) - Declaration of Love"s special Excellence

குறள்:
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

Kural in Tanglish:
Imaippin Karappaakku Arival Anaiththirke
Edhilar Ennum Iv Voor

விளக்கம்:
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

Translation in English:
I fear his form to hide, nor close my eyes:
'Her love estranged is gone!' the village cries.

Explanation:
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் | Imaippin Karappaakku Arival இமைப்பின் கரப்பாக்கு அறிவல் | Imaippin Karappaakku Arival Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.