இண்ருழ்த்தும் நாறா மலரனையர் | Inaruzhththum Naaraa Malaranaiyar

குறள்: #650

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: சொல்வன்மை (Solvanmai) - Power of Speech

குறள்:
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

Kural in Tanglish:
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar

விளக்கம்:
தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

Translation in English:
Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound.

Explanation:
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் | Inaruzhththum Naaraa Malaranaiyar இண்ருழ்த்தும் நாறா மலரனையர் | Inaruzhththum Naaraa Malaranaiyar Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.