இன்மை இடும்பை இரந்துதீர் | Inmai Itumpai Irandhudheer

குறள்: #1063

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவச்சம் (Iravachcham) - The Dread of Mendicancy

குறள்:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

Kural in Tanglish:
Inmai Itumpai Irandhudheer Vaamennum
Vanmaiyin Vanpaatta Thil

விளக்கம்:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

Translation in English:
Nothing is harder than the hardness that will say,
'The plague of penury by asking alms we'll drive away.'

Explanation:
There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working)

இன்மை இடும்பை இரந்துதீர் | Inmai Itumpai Irandhudheer இன்மை இடும்பை இரந்துதீர் | Inmai Itumpai Irandhudheer Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.