இன்னாசெய் தார்க்கும் இனியவே | Innaasey Thaarkkum Iniyave

குறள்: #987

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

Kural in Tanglish:
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu

விளக்கம்:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

Translation in English:
What fruit doth your perfection yield you, say!
Unless to men who work you ill good repay?

Explanation:
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

இன்னாசெய் தார்க்கும் இனியவே | Innaasey Thaarkkum Iniyave இன்னாசெய் தார்க்கும் இனியவே | Innaasey Thaarkkum Iniyave Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.