இன்மையின் இன்னாது உடைமை | Inmaiyin Innaadhu Utaimai

குறள்: #558

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

Kural in Tanglish:
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin

விளக்கம்:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

Translation in English:
To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.

Explanation:
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

இன்மையின் இன்னாது உடைமை | Inmaiyin Innaadhu Utaimai இன்மையின் இன்னாது உடைமை | Inmaiyin Innaadhu Utaimai Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.