துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே | Thuliyinmai Gnaalaththirku Etratre

குறள்: #557

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

Kural in Tanglish:
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku

விளக்கம்:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

Translation in English:
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

Explanation:
As is the world without rain, so live a people whose king is without kindness

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே | Thuliyinmai Gnaalaththirku Etratre துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே | Thuliyinmai Gnaalaththirku Etratre Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.