இன்பம் கடல்மற்றுக் காமம் | Inpam Katalmatruk Kaamam

குறள்: #1166

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) - Complainings

குறள்:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Kural in Tanglish:
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal
Thunpam Adhanir Peridhu

விளக்கம்:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

Translation in English:
A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.

Explanation:
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater

இன்பம் கடல்மற்றுக் காமம் | Inpam Katalmatruk Kaamam இன்பம் கடல்மற்றுக் காமம் | Inpam Katalmatruk Kaamam Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.