துப்பின் எவனாவர் மன்கொல் | Thuppin Evanaavar Mankol

குறள்: #1165

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) - Complainings

குறள்:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

Kural in Tanglish:
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar

விளக்கம்:
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

Translation in English:
Who work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower?

Explanation:
What will they prove when angry tempests lower?

துப்பின் எவனாவர் மன்கொல் | Thuppin Evanaavar Mankol துப்பின் எவனாவர் மன்கொல் | Thuppin Evanaavar Mankol Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.