இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் | Iravaar Irappaarkkondru Eevar

குறள்: #1035

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: உழவு (Uzhavu) - Farming

குறள்:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

Kural in Tanglish:
Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu
Kaiseydhoon Maalai Yavar

விளக்கம்:
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

Translation in English:
They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live.

Explanation:
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் | Iravaar Irappaarkkondru Eevar இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் | Iravaar Irappaarkkondru Eevar Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.