உழவினார் கைம்மடங்கின் இல்லை | Uzhavinaar Kaimmatangin Illai

குறள்: #1036

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: உழவு (Uzhavu) - Farming

குறள்:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

Kural in Tanglish:
Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai

விளக்கம்:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

Translation in English:
For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail

உழவினார் கைம்மடங்கின் இல்லை | Uzhavinaar Kaimmatangin Illai உழவினார் கைம்மடங்கின் இல்லை | Uzhavinaar Kaimmatangin Illai Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.