பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் | Palakutai Neezhalum Thangutaikkeezhk

குறள்: #1034

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: உழவு (Uzhavu) - Farming

குறள்:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

Kural in Tanglish:
Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar
Alakutai Neezha Lavar

விளக்கம்:
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

Translation in English:
O'er many a land they 'll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain.

Explanation:
Patriotic farmers desire to bring all other states under the control of their own king

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் | Palakutai Neezhalum Thangutaikkeezhk பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் | Palakutai Neezhalum Thangutaikkeezhk Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.