இரவுள்ள உள்ளம் உருகும் | Iravulla Ullam Urukum

குறள்: #1069

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவச்சம் (Iravachcham) - The Dread of Mendicancy

குறள்:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

Kural in Tanglish:
Iravulla Ullam Urukum Karavulla
Ulladhooum Indrik Ketum

விளக்கம்:
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

Translation in English:
The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly.

Explanation:
To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it

இரவுள்ள உள்ளம் உருகும் | Iravulla Ullam Urukum இரவுள்ள உள்ளம் உருகும் | Iravulla Ullam Urukum Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.