இற்பிறந்தார் கண்அல்லது இல்லை | Irpirandhaar Kanalladhu Illai

குறள்: #951

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிமை (Kutimai) - Nobility

குறள்:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

Kural in Tanglish:
Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach
Cheppamum Naanum Orungu

விளக்கம்:
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

Translation in English:
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.

Explanation:
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை | Irpirandhaar Kanalladhu Illai இற்பிறந்தார் கண்அல்லது இல்லை | Irpirandhaar Kanalladhu Illai Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.