உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் | Utravan Theerppaan Marundhuzhaich

குறள்: #950

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: மருந்து (Marundhu) - Medicine

குறள்:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

Kural in Tanglish:
Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu

விளக்கம்:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

Translation in English:
For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.

Explanation:
Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் | Utravan Theerppaan Marundhuzhaich உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் | Utravan Theerppaan Marundhuzhaich Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.