இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே | Irundhulli Enparidhal Nenje

குறள்: #1243

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல் (Nenjotukilaththal) - Soliloquy

குறள்:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

Kural in Tanglish:
Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il

விளக்கம்:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

Translation in English:
What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.

Explanation:
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே | Irundhulli Enparidhal Nenje இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே | Irundhulli Enparidhal Nenje Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.