இருநோக்கு இவளுண்கண் உள்ளது | Irunokku Ivalunkan Ulladhu

குறள்: #1091

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - Recognition of the Signs

குறள்:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Kural in Tanglish:
Irunokku Ivalunkan Ulladhu Orunokku
Noinokkon Rannoi Marundhu

விளக்கம்:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

Translation in English:
A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.

Explanation:
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof

இருநோக்கு இவளுண்கண் உள்ளது | Irunokku Ivalunkan Ulladhu இருநோக்கு இவளுண்கண் உள்ளது | Irunokku Ivalunkan Ulladhu Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.