கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் | Kankalavu Kollum Sirunokkam

குறள்: #1092

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - Recognition of the Signs

குறள்:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

Kural in Tanglish:
Kankalavu Kollum Sirunokkam Kaamaththil
Sempaakam Andru Peridhu

விளக்கம்:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

Translation in English:
The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight.

Explanation:
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் | Kankalavu Kollum Sirunokkam கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் | Kankalavu Kollum Sirunokkam Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.