இருபுனலும் வாய்ந்த மலையும் | Irupunalum Vaaindha Malaiyum

குறள்: #737

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: நாடு (Naatu) - The Land

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Kural in Tanglish:
Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu

விளக்கம்:
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

Translation in English:
Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.

Explanation:
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort

இருபுனலும் வாய்ந்த மலையும் | Irupunalum Vaaindha Malaiyum இருபுனலும் வாய்ந்த மலையும் | Irupunalum Vaaindha Malaiyum Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.