முன்னுறக் காவாது இழுக்கியான் | Munnurak Kaavaadhu Izhukkiyaan

குறள்: #535

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

Kural in Tanglish:
Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum

விளக்கம்:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

Translation in English:
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

Explanation:
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault

முன்னுறக் காவாது இழுக்கியான் | Munnurak Kaavaadhu Izhukkiyaan முன்னுறக் காவாது இழுக்கியான் | Munnurak Kaavaadhu Izhukkiyaan Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.