பெருங்கொடையான் பேணான் வெகுளி | Perungotaiyaan Penaan Vekuli

குறள்: #526

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சுற்றந் தழால் (Sutrandhazhaal) - Cherishing Kinsmen

குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

Kural in Tanglish:
Perungotaiyaan Penaan Vekuli Avanin
Marungutaiyaar Maanilaththu Il

விளக்கம்:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

Translation in English:
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.

Explanation:
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger

பெருங்கொடையான் பேணான் வெகுளி | Perungotaiyaan Penaan Vekuli பெருங்கொடையான் பேணான் வெகுளி | Perungotaiyaan Penaan Vekuli Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.