காமம் உழந்து வருந்தினார்க்கு | Kaamam Uzhandhu Varundhinaarkku

குறள்: #1131

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve

குறள்:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

Kural in Tanglish:
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali

விளக்கம்:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

Translation in English:
To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.

Explanation:
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse

காமம் உழந்து வருந்தினார்க்கு | Kaamam Uzhandhu Varundhinaarkku காமம் உழந்து வருந்தினார்க்கு | Kaamam Uzhandhu Varundhinaarkku Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.