காமமும் நாணும் உயிர்காவாத் | Kaamamum Naanum Uyirkaavaath

குறள்: #1163

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) - Complainings

குறள்:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

Kural in Tanglish:
Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen
Nonaa Utampin Akaththu

விளக்கம்:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

Translation in English:
My soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.

Explanation:
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them

காமமும் நாணும் உயிர்காவாத் | Kaamamum Naanum Uyirkaavaath காமமும் நாணும் உயிர்காவாத் | Kaamamum Naanum Uyirkaavaath Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.