காணாச் சினத்தான் கழிபெருங் | Kaanaach Chinaththaan Kazhiperung

குறள்: #866

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

Kural in Tanglish:
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Patum

விளக்கம்:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

Translation in English:
Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

Explanation:
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure

காணாச் சினத்தான் கழிபெருங் | Kaanaach Chinaththaan Kazhiperung காணாச் சினத்தான் கழிபெருங் | Kaanaach Chinaththaan Kazhiperung Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.