வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் | Vazhinokkaan Vaaippana Seyyaan

குறள்: #865

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

Kural in Tanglish:
Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan
Panpilan Patraarkku Inidhu

விளக்கம்:
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

Translation in English:
No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.

Explanation:
(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் | Vazhinokkaan Vaaippana Seyyaan வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் | Vazhinokkaan Vaaippana Seyyaan Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.