கதுமெனத் தாநோக்கித் தாமே | Kadhumenath Thaanokkith Thaame

குறள்: #1173

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) - Eyes consumed with Grief

குறள்:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

Kural in Tanglish:
Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu

விளக்கம்:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

Translation in English:
The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!

Explanation:
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

கதுமெனத் தாநோக்கித் தாமே | Kadhumenath Thaanokkith Thaame கதுமெனத் தாநோக்கித் தாமே | Kadhumenath Thaanokkith Thaame Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.