கலங்காது கண்ட வினைக்கண் | Kalangaadhu Kanta Vinaikkan

குறள்: #668

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினைத்திட்பம் (Vinaiththitpam) - Power in Action

குறள்:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

Kural in Tanglish:
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal

விளக்கம்:
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

Translation in English:
What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.

Explanation:
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay

கலங்காது கண்ட வினைக்கண் | Kalangaadhu Kanta Vinaikkan கலங்காது கண்ட வினைக்கண் | Kalangaadhu Kanta Vinaikkan Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.