கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் | Kallaarp Pinikkum Katungol

குறள்: #570

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) - Absence of Terrorism

குறள்:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

Kural in Tanglish:
Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai

விளக்கம்:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

Translation in English:
Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

Explanation:
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் | Kallaarp Pinikkum Katungol கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் | Kallaarp Pinikkum Katungol Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.