கண்ணோட்டம் என்னும் கழிபெருங் | Kannottam Ennum Kazhiperung

குறள்: #571

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

Kural in Tanglish:
Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku

விளக்கம்:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

Translation in English:
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.

Explanation:
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் | Kannottam Ennum Kazhiperung கண்ணோட்டம் என்னும் கழிபெருங் | Kannottam Ennum Kazhiperung Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.