கனவினான் உண்டாகும் காமம் | Kanavinaan Untaakum Kaamam

குறள்: #1214

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) - The Visions of the Night

குறள்:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

Kural in Tanglish:
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku

விளக்கம்:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

Translation in English:
Some pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see.

Explanation:
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness

கனவினான் உண்டாகும் காமம் | Kanavinaan Untaakum Kaamam கனவினான் உண்டாகும் காமம் | Kanavinaan Untaakum Kaamam Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.