கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் | Kannirku Anikalam Kannottam

குறள்: #575

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

Kural in Tanglish:
Kannirku Anikalam Kannottam Aqdhindrel
Punnendru Unarap Patum

விளக்கம்:
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

Translation in English:
Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.

Explanation:
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் | Kannirku Anikalam Kannottam கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் | Kannirku Anikalam Kannottam Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.