மண்ணோ டியைந்த மரத்தனையர் | Manno Tiyaindha Maraththanaiyar

குறள்: #576

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

Kural in Tanglish:
Manno Tiyaindha Maraththanaiyar Kanno
Tiyaindhukan Notaa Thavar

விளக்கம்:
கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

Translation in English:
Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.

Explanation:
They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)

மண்ணோ டியைந்த மரத்தனையர் | Manno Tiyaindha Maraththanaiyar மண்ணோ டியைந்த மரத்தனையர் | Manno Tiyaindha Maraththanaiyar Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.