உளபோல் முகத்தெவன் செய்யும் | Ulapol Mukaththevan Seyyum

குறள்: #574

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Kural in Tanglish:
Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan

விளக்கம்:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

Translation in English:
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.

Explanation:
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

உளபோல் முகத்தெவன் செய்யும் | Ulapol Mukaththevan Seyyum உளபோல் முகத்தெவன் செய்யும் | Ulapol Mukaththevan Seyyum Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.