கண்ணோட்டத் துள்ளது உலகியல் | Kannottath Thulladhu Ulakiyal

குறள்: #572

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

Kural in Tanglish:
Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar
Unmai Nilakkup Porai

விளக்கம்:
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

Translation in English:
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.

Explanation:
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth

கண்ணோட்டத் துள்ளது உலகியல் | Kannottath Thulladhu Ulakiyal கண்ணோட்டத் துள்ளது உலகியல் | Kannottath Thulladhu Ulakiyal Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.