கண்ணோட் டம் இல்லவர் | Kannottam Illavar Kannilar

குறள்: #577

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

Kural in Tanglish:
Kannottam Illavar Kannilar Kannutaiyaar
Kannottam Inmaiyum Il

விளக்கம்:
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

Translation in English:
Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.

Explanation:
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks

கண்ணோட் டம் இல்லவர் | Kannottam Illavar Kannilar கண்ணோட் டம் இல்லவர் | Kannottam Illavar Kannilar Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.