கருமம் சிதையாமல் கண்ணோட | Karumam Sidhaiyaamal Kannota

குறள்: #578

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

Kural in Tanglish:
Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku
Urimai Utaiththiv Vulaku

விளக்கம்:
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

Translation in English:
Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won.

Explanation:
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)

கருமம் சிதையாமல் கண்ணோட | Karumam Sidhaiyaamal Kannota கருமம் சிதையாமல் கண்ணோட | Karumam Sidhaiyaamal Kannota Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.