பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் | Panennaam Paatarku Iyaipindrel

குறள்: #573

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Kural in Tanglish:
Panennaam Paatarku Iyaipindrel Kanennaam
Kannottam Illaadha Kan

விளக்கம்:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

Translation in English:
Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?

Explanation:
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் | Panennaam Paatarku Iyaipindrel பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் | Panennaam Paatarku Iyaipindrel Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.