கண்ணுடையர் என்பவர் கற்றோர் | Kannutaiyar Enpavar Katror

குறள்: #393

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்வி (Kalvi) - Learning

குறள்:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

Kural in Tanglish:
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar

விளக்கம்:
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

Translation in English:
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.

Explanation:
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face

கண்ணுடையர் என்பவர் கற்றோர் | Kannutaiyar Enpavar Katror கண்ணுடையர் என்பவர் கற்றோர் | Kannutaiyar Enpavar Katror Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.