கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் | Kantukettu Untuyirththu Utrariyum

குறள்: #1101

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

Kural in Tanglish:
Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum
Ondhoti Kanne Ula

விளக்கம்:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

Translation in English:
All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live!

Explanation:
The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women)

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் | Kantukettu Untuyirththu Utrariyum கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் | Kantukettu Untuyirththu Utrariyum Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.