கரப்பினுங் கையிகந் தொல்லாநின் | Karappinung Kaiyikan Thollaanin

குறள்: #1271

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) - The Reading of the Signs

குறள்:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Kural in Tanglish:
Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu

விளக்கம்:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

Translation in English:
Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

Explanation:
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் | Karappinung Kaiyikan Thollaanin கரப்பினுங் கையிகந் தொல்லாநின் | Karappinung Kaiyikan Thollaanin Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.