பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் | Perinennaam Petrakkaal Ennaam

குறள்: #1270

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) - Mutual Desire

குறள்:
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

Kural in Tanglish:
Perinennaam Petrakkaal Ennaam Urinennaam
Ullam Utaindhukkak Kaal

விளக்கம்:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

Translation in English:
What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?

Explanation:
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் | Perinennaam Petrakkaal Ennaam பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் | Perinennaam Petrakkaal Ennaam Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.