கரப்பிடும்பை யில்லாரைக் காணின் | Karappitumpai Yillaaraik Kaanin

குறள்: #1056

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவு (Iravu) - Mendicancy

குறள்:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

Kural in Tanglish:
Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai
Ellaam Orungu Ketum

விளக்கம்:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

Translation in English:
It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.

Explanation:
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் | Karappitumpai Yillaaraik Kaanin கரப்பிடும்பை யில்லாரைக் காணின் | Karappitumpai Yillaaraik Kaanin Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.