கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் | Kataaak Kalitrinmer Katpataam

குறள்: #1087

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) - The Pre-marital love

குறள்:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

Kural in Tanglish:
Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil

விளக்கம்:
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

Translation in English:
As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast.

Explanation:
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் | Kataaak Kalitrinmer Katpataam கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் | Kataaak Kalitrinmer Katpataam Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.