கொடும்புருவம் கோடா மறைப்பின் | Kotumpuruvam Kotaa Maraippin

குறள்: #1086

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) - The Pre-marital love

குறள்:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

Kural in Tanglish:
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan

விளக்கம்:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

Translation in English:
If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.

Explanation:
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows

கொடும்புருவம் கோடா மறைப்பின் | Kotumpuruvam Kotaa Maraippin கொடும்புருவம் கோடா மறைப்பின் | Kotumpuruvam Kotaa Maraippin Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.