கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் | Kayalunkan Yaanirappath Thunjir

குறள்: #1212

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கனவுநிலை உரைத்தல் (Kanavunilaiyuraiththal) - The Visions of the Night

குறள்:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

Kural in Tanglish:
Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku
Uyalunmai Saatruven Man

விளக்கம்:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

Translation in English:
If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.

Explanation:
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் | Kayalunkan Yaanirappath Thunjir கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் | Kayalunkan Yaanirappath Thunjir Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.