கொக்கொக்க கூம்பும் பருவத்து | Kokkokka Koompum Paruvaththu

குறள்: #490

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: காலமறிதல் (Kaalamaridhal) - Knowing the fitting Time

குறள்:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

Kural in Tanglish:
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu

விளக்கம்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Translation in English:
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

Explanation:
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity

கொக்கொக்க கூம்பும் பருவத்து | Kokkokka Koompum Paruvaththu கொக்கொக்க கூம்பும் பருவத்து | Kokkokka Koompum Paruvaththu Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.