கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் | Kollaamai Merkon Tozhukuvaan

குறள்: #326

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கொல்லாமை (Kollaamai) - Not killing

குறள்:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

Kural in Tanglish:
Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel
Sellaadhu Uyirunnung Kootru

விளக்கம்:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

Translation in English:
Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.

Explanation:
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் | Kollaamai Merkon Tozhukuvaan கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் | Kollaamai Merkon Tozhukuvaan Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.