தன்னுயிர் நீப்பினும் செய்யற்க | Thannuyir Neeppinum Seyyarka

குறள்: #327

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கொல்லாமை (Kollaamai) - Not killing

குறள்:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

Kural in Tanglish:
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu
Innuyir Neekkum Vinai

விளக்கம்:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

Translation in English:
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.

Explanation:
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க | Thannuyir Neeppinum Seyyarka தன்னுயிர் நீப்பினும் செய்யற்க | Thannuyir Neeppinum Seyyarka Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.