கூற்றம் குதித்தலும் கைகூடும் | Kootram Kudhiththalum Kaikootum

குறள்: #269

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: தவம் (Thavam) - Penance

குறள்:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

Kural in Tanglish:
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul

விளக்கம்:
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்

Translation in English:
E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.

Explanation:
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)

கூற்றம் குதித்தலும் கைகூடும் | Kootram Kudhiththalum Kaikootum கூற்றம் குதித்தலும் கைகூடும் | Kootram Kudhiththalum Kaikootum Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.