தன்னுயிர் தான்அறப் பெற்றானை | Thannuyir Thaanarap Petraanai

குறள்: #268

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: தவம் (Thavam) - Penance

குறள்:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

Kural in Tanglish:
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum

விளக்கம்:
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

Translation in English:
Who gains himself in utter self-control,
Him worships every other living soul.

Explanation:
All other creatures will worship him who has attained the control of his own soul

தன்னுயிர் தான்அறப் பெற்றானை | Thannuyir Thaanarap Petraanai தன்னுயிர் தான்அறப் பெற்றானை | Thannuyir Thaanarap Petraanai Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.